7 அக்., 2009

எழுத நினைத்தும்

2

தர்மபுரி பஸ் எரிப்பு
கோயம்புத்தூர் குண்டு வெடிப்பு
குஜராத் மத கலவரம்
உலக இன படுகொலைகள்
எழுத நினைத்தும் முடிந்ததில்லை
ஏன் பேனாவின் கண்ணீர் துளிகளால்

1 அக்., 2009

ஒரு அப்பாவியின் :) அட்டகாசங்கள்

5

உங்களை எல்லாம் திரும்பவும் சந்திப்பதில் மகிழ்ச்சி...


ஏன் முந்தைய படைபிற்கு கருத்துரை வழங்கிய அன்பர்களுக்கு மிக்க நன்றி.. 


நான் ரொம்ப பார்மல் எ எழுதுறேன்னு நினைக்கிறன்.. இத யோசிச்சு பார்த்ததில எனக்கே கொஞ்சம் ஓவர்தான் இருக்கு.. அதுனால என்னோட ஸ்கூல் டைம் ல நடந்த சில விசயங்கள ஒங்க குட ஷேர் பணிக்கலாம்னு நினைக்கிறன்.. போன தடவையும் இந்த தடவையும் உறுத்திய நிறைய ஸ்பெல்லிங் மிச்டகேஸ் இருக்கும்.. ஆனா இத்தளம் கொஞ்சம் மன்னிச்சு விட்ருங்க.. 


இத ஒரு தொடர்கதை மாதிரி எழுதலாம்னு ஒரு உத்தேசம் இருக்கு.. 


இந்த வார மொக்கைய இப்ப பார்க்கலாம் ... 


நம்ம நாட்டுல இந்த கிரிக்கெட் பைத்தியம் பிடிக்க ஆரம்பிச்சு ரொம்ப நாள் இருக்குனு நினைகிறேன்.. நாங்க எல்லாம் கிரிக்கெட் ல பேட்டிங் பிடிக்க ஆரம்பிச்சோன அடிச்சா சிக்ஸர் போரும் மட்டும்தான் வரும்.. ஆனா நாங்க கிரிக்கெட் விளையாடற கிரவுண்ட் மட்டுதான் கொஞ்ச வேற மாதிரி இருக்கும்.. நம்ம குட படிச்சா சில பசங்க பிற்பாடு இந்த இந்திய திரு நாட்ட என்னவோ அவங்கதான் தாங்க போற மாதிரி பாட புஸ்தகத்த படிக்கச் மட்டும் தான் எடுபனுங்க ... ஆனா நாம என்ன அப்படிய.. நமக்கு அப்பதான் இங்கிலீஷ் நு ஒரு மொழி இருக்குனு தெரிய ஆரம்பிச்ச நேரம்.. இருக்குந்தான் தெரியும் ஆனா அதை படிச்சு பார்க்கலாம் நேரம் கிடையாது ... இதுல நம்ம பட புஸ்தகம் எல்லாம் இங்கிலீஷ் ல தன இருக்கும்.. இந்த அப்பாஸ் எல்லாம் வேற நம்ம புள்ளைங்க இங்கிலிஷ்ல பெசிருனு நினச்சு கிட்டு நம்மள இங்கிலீஷ் மீடியம் ல வேற போட்டு மனுசன நிம்மதி இல்லாம ஆகிடங்க ... அவங்கள சொல்லி என்ன பண்றது.. ரொம்ப சுத்தி வலைகிறேனு நினைகிறேன்.. சொல்ல வந்தது என்ன விசயம்னா புஸ்தகத்துல இங்கிலீஷ் ல போற்றுகர விசயத்த படிக்கச் முடியலேன்லும் இந்த பேஜ் நம்பர் எ படிக்க தெர்ரியும்ள ... இப்ப புரயுத நாம கிரிக்கெட் விளையாடற எடம் எதுன்னு.. 


அந்த டைம் ல நம்ம இருந்த சைஸ் கு அத வெச்சுதான் நம்மளால கிரிக்கெட் ஆட முடியும் ... அப்பா ஏழாம் கிளாஸ் படிச்சிட்டு இருந்தேன்... நம்ம கிளாஸ் டீச்சர் பிரான்சிஸ் சார்... ஒரு நல்ல நாள்ளுல விட்டுல போட சாப்பட சாப்பிட முடியாம மொத்தமா உள்ள தள்ளிட்டு வந்துது .. துங்கமா இருக்க வள்ளி தேடி பக்கத்துல ஒகந்து இருந்த சச்சின் டெண்டுல்கர் குட புக் கிரிக்கெட் விளையாட ஆரம்பிச்சு ஒரே சிக்ஸர் போர் எ விளாசி தள்ளிக்கிட்டு இருக்கேன்.. அப்ப பார்த்து நம்ம சார் உள்ள வந்துட்டாரு போலருக்கு.. இத பார்த்த சச்சின் டெண்டுல்கர் புஷ்டகத எடுத்து படிக்க அரம்பிசுடன்.. இந்த சிக்ஸர் போர் அடிக்கிற சுவரசியதுல நம்ம எங்க அத்தளம் கவனிக்கிறது..  ஒரு தடவை புக் எ தொறந்து டேய் குறிச்சுக்கோ இது போர் .. அடுத்த தடவை .. டேய் குறிச்சுக்கோ இது சிக்ஸ்.. இப்படியே ஒரு அஞ்சு நிமிஷம் போயிருக்கும் போல .. பய சௌண்டே குடுகல .. நாம அத கவனிக்கவும் இல்ல .. அவளவு சுவாரசியம் விளையாடுல.. கொஞ்ச நேரம் கழிச்சு ஒரு குரல் கேக்குது.. சார் என்ன பண்றீங்க.. என்னடா பயபுள்ள இவளவு மரியாதைய சார் னுலாம் ஒருத்தன் குபுடுரனே.. என்னடா அச்சுன்னு பார்த்த அது நம்ம பிரான்சிஸ் சார் ... சார் படிக்கிறேன் சார் .. இது நாம.. அப்படிய என்ன படிக்கிற.. சார் சோசியல் சயின்ஸ் சார்.. இது நம்ம..  புஸ்தகத்த எப்படி வெச்சு படிக்கணும்னு ஒனக்கு தெரியாத நு அவரு நம்மள கேகுரபதன் நமளுகே புரிது.. மாட்டிடோனு.. என்ன பண்றது.. நல்ல பிரம்ப தேடி எடுத்துட்டு வந்து நம்ம புட்டேக்க்ஸ் ல கிரிக்கெட் விளையாடிட்டு பாடம் நடத்த ஆரம்பிச்சுட்டாரு... அந்த அடி இனிக்கு ஆபீஸ் ல ஒக்காரும் போதும் வலிக்கிற மாதிரியே ஒரு பீலிங்.. 


இனிக்கு மொக்கையே இதோட முடிச்சுக்கிறேன்.. 


ஆனா இன்னும் வருவேன்.. அதுக்கு முன்னாடி உங்க கருத்துகல கொஞ்சம் சொல்லி விடுங்க..