5 பிப்., 2011

ஒரு அறிவிப்பு

13

2009 பிப்ரவரி மாதம் திருமணம் முடிந்து 2 மாதங்களில் தாய் , தந்தை, சொந்தங்கள் நட்புகளை பிரிந்து அமெரிக்கா வந்தது.

ஏறக்குறைய இரண்டு வருடங்கள் முடிய போகிறது.

2009 வருட கடைசியில் யூத் அங்கிள் மற்றும் ஹாலிவுட் பாலா இருவரது வலைதளங்களை பார்த்து இர்க்கப்பட்டு நானும் ஒரு வ்லைதளத்தை ஆரம்பித்து இன்று வரை உங்களை எல்லாரும் ஈம்சித்து கொண்டிருக்கிறேன். இது இனிமேலும் தொடரும்.

ஆனாலும் ஒரு இரண்டு வார காலங்களுக்கும் இங்கிருந்து எதுவும் வாராது.

ஆனாலும் இந்தியாவில் இருக்கும் வலை உலக பிரம்மாகளுக்கு ஒரு இம்சை காத்திருக்கிறது.

உங்கள எல்லாம் நேர்ல வந்து இம்சை பண்ண போறேன் மக்கா!

காத்துகிட்டே இருங்க. இன்னும் ஒரு நாள்தான்..

அடுத்த வாரம் சந்திப்போம்.

இந்தியாவில் என்னை தொடர்புகொள்ள நம்பர் 98845 83706 , 98840 49308.

வந்துட்டே இருக்கேன் மக்கா ! யாரும் ஊர விட்டு ஒடிராதிங்க...

அன்புடன்

இராமசாமி கண்ணண்.

13 கருத்துகள்:

கருத்துரையிடுக

உங்கள் கருத்து என்னை உற்சாக படுத்தும்.