tag:blogger.com,1999:blog-8896264024740616681.post6634795334565896650..comments2023-07-12T05:53:07.864-04:00Comments on க ரா - எழுத்தும் வாசிப்பும்: சாயாவனம் - ஒரு வனத்தை பற்றிய உரையாடல்க ராhttp://www.blogger.com/profile/09652942071992211721noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-8896264024740616681.post-68764358187516480442013-01-20T20:59:03.801-05:002013-01-20T20:59:03.801-05:00நன்றி பிரபு.நன்றி பிரபு.க ராhttps://www.blogger.com/profile/09652942071992211721noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8896264024740616681.post-65429637794780545502013-01-20T18:51:37.089-05:002013-01-20T18:51:37.089-05:00நானும் படித்திருக்கேன். மறுவாசிப்பு செய்தது போல இர...நானும் படித்திருக்கேன். மறுவாசிப்பு செய்தது போல இருந்தது உங்க பதிவு .அருமைpriyamudanprabuhttps://www.blogger.com/profile/03151992103530397164noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8896264024740616681.post-34836108334937722422013-01-19T01:53:33.797-05:002013-01-19T01:53:33.797-05:00நன்றி மக்கா... நன்றி மக்கா... க ராhttps://www.blogger.com/profile/09652942071992211721noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8896264024740616681.post-89118441520200934092013-01-19T01:53:16.586-05:002013-01-19T01:53:16.586-05:00நன்றி அண்ணாச்சி... நன்றி அண்ணாச்சி... க ராhttps://www.blogger.com/profile/09652942071992211721noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8896264024740616681.post-34308295463021605322013-01-19T00:42:42.743-05:002013-01-19T00:42:42.743-05:00Super man :)Super man :)Romeoboyhttps://www.blogger.com/profile/12489565573573039386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8896264024740616681.post-18573168024543483712013-01-19T00:12:18.164-05:002013-01-19T00:12:18.164-05:00நன்றி அண்ணாச்சி.. கண்டிப்பா பிழையின்றி எழுத முயல்க...நன்றி அண்ணாச்சி.. கண்டிப்பா பிழையின்றி எழுத முயல்கிறேன்.. உங்கள் பரிந்துரைகள நோட் பண்ணிக்கறேன்.. அடுத்த புத்தக காட்சியிலயோ இல்லேன்னா ஒரு ஆறு மாசம் வேடியப்பன் அண்ணாச்சிகிட்டயோதான் வாங்கனும்... க ராhttps://www.blogger.com/profile/09652942071992211721noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8896264024740616681.post-50608239363171242932013-01-19T00:11:35.262-05:002013-01-19T00:11:35.262-05:00வாசிப்பதை எழுத ஆரம்பித்துவிட்டீர்கள். சூப்பர்.
நல...வாசிப்பதை எழுத ஆரம்பித்துவிட்டீர்கள். சூப்பர்.

நல்லா வந்திருக்கு அண்ணாச்சி, வாழ்த்துகள். தொடர்ந்து எழுதுங்க.

வாசிக்க வேண்டியவற்றில் சாயாவனத்தையும் சேர்த்துக் கொள்கிறேன்.Balakumar Vijayaramanhttps://www.blogger.com/profile/09235762901183951045noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8896264024740616681.post-85951903847351897292013-01-19T00:02:44.096-05:002013-01-19T00:02:44.096-05:00கரா,
உண்மையில் விசாரணைக் கமிசனை விட எனக்குப் பிடி...கரா,

உண்மையில் விசாரணைக் கமிசனை விட எனக்குப் பிடித்த நாவல் இது. விசாரணைக் கமிஷன் ஒரு தனி நபர் போராட்டம் போலத்தான் எழுதி இருப்பார். ஆனால் இது சமூகம் சார்ந்த ஒரு போராட்டமும், விளைவுகளுமாக விரியும் நாவல்.

இதே போலத்தான் விட்டல்ராவின் போக்கிடம் நாவலும். வாசித்துப் பாருங்கள். இது ஒரு தனிநபரின் ஆசைக்காக அழிக்கப்படும் இயற்கை. போக்கிடம் அரசாங்கமே இயற்கையை அழித்து மக்களைக் காலி செய்யும் கதை.

நீங்கள் எழுதியதில் மிக மகிழ்ச்சி எனக்கு.

எழுத்துப் பிழைகளில் கவனம் இருக்கட்டும்.
வடகரை வேலன்https://www.blogger.com/profile/06879653597193084943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8896264024740616681.post-65464592446476310202013-01-18T12:43:28.378-05:002013-01-18T12:43:28.378-05:00என்னை எழுத தூண்டியதில் உங்களுக்கும் பெரும் பங்கு இ...என்னை எழுத தூண்டியதில் உங்களுக்கும் பெரும் பங்கு இருக்கு சார்.. நன்றிகள் பல... க ராhttps://www.blogger.com/profile/09652942071992211721noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8896264024740616681.post-81005461469674752252013-01-18T12:40:32.323-05:002013-01-18T12:40:32.323-05:00அருமை, க.ரா.!
இந்தக் கதையை ஒரு தனிமனிதனுக்கும் க...அருமை, க.ரா.!

இந்தக் கதையை ஒரு தனிமனிதனுக்கும் காட்டுக்கும் இடையிலான போராட்டம் என்னும் அளவுக்கே ஞாபகத்தில் இருத்தி இருந்த எனக்கு இப்போது மேலும் சில தெளிவுகளைத் தந்திருக்கிறீர்கள்.

இதைவிட, வாசித்தது பற்றி நீங்கள் எழுதத் திருவுளம் கொண்டதே எங்கள் பாக்கியம்!rajasundararajanhttps://www.blogger.com/profile/16738697295348850069noreply@blogger.com