tag:blogger.com,1999:blog-8896264024740616681.post6890210124136802581..comments2023-07-12T05:53:07.864-04:00Comments on க ரா - எழுத்தும் வாசிப்பும்: குள்ளநரிக்கூட்டம்க ராhttp://www.blogger.com/profile/09652942071992211721noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-8896264024740616681.post-33374565397103778362011-12-04T02:30:21.367-05:002011-12-04T02:30:21.367-05:00முதல் மாட்டல் எந்த சம்பந்தமுமில்லாதது. சுலபமாக நழு...முதல் மாட்டல் எந்த சம்பந்தமுமில்லாதது. சுலபமாக நழுவ முடிந்தது.

இரண்டாவது மாட்டலை, மாட்டல் என்று சொல்ல முடியாது. வேண்டாம் வம்பு என்றோ, எதையோ எதிர்பார்த்தோ தான் வலிய வழங்கியது. எல்லாப் பெற்றோரும் செய்வது தான் என்று சமாதானப்படுத்திக் கொள்ள வேண்டியது. அது பின்னால் ஏற்படப்போவதாக நாம் கற்பிதம் கொள்ளும் எண்ணங்களைச் சமனப்படுத்தும்.

'பேசாம கொடுத்திருங்க..' என்னும் ஒற்றை வரியில் நிகழ்வின் முழுவலியும் பதுங்கியிருக்கிறது.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8896264024740616681.post-85141422525785917412011-12-02T09:49:21.493-05:002011-12-02T09:49:21.493-05:00@மஞ்சூர் ராஜா அண்ணே நன்றி வருகைக்கு.
@சூர்யஜீவா நன...@மஞ்சூர் ராஜா அண்ணே நன்றி வருகைக்கு.
@சூர்யஜீவா நன்றி.க ராhttps://www.blogger.com/profile/09652942071992211721noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8896264024740616681.post-6597712504860821262011-11-30T02:48:35.370-05:002011-11-30T02:48:35.370-05:00இதில் கொடுமை என்ன என்றால் சில சமயம் இந்த பள்ளிகளின...இதில் கொடுமை என்ன என்றால் சில சமயம் இந்த பள்ளிகளின் மோட்டோ என்று ஒன்றிருக்கும்... என் மகள் படிக்கும் பள்ளியின் மோட்டோ லவ் இஸ் சர்வீஸ் ஆனால் பணம் தான் சர்வீஸ் செய்கிறது...SURYAJEEVAhttps://www.blogger.com/profile/11426631201026402874noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8896264024740616681.post-51053247465931023842011-11-30T02:41:18.264-05:002011-11-30T02:41:18.264-05:00ஒரு இடத்தில் தப்பித்து இன்னொரு இடத்தில் மாட்டிவிட்...ஒரு இடத்தில் தப்பித்து இன்னொரு இடத்தில் மாட்டிவிட்டீர்கள் போலெ.

இதே அனுபவம் எனக்கும்manjoorrajahttps://www.blogger.com/profile/14445913373065175533noreply@blogger.com