tag:blogger.com,1999:blog-8896264024740616681.post7820266217614227369..comments2023-07-12T05:53:07.864-04:00Comments on க ரா - எழுத்தும் வாசிப்பும்: நட்பு சூழ் உலகுக ராhttp://www.blogger.com/profile/09652942071992211721noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-8896264024740616681.post-3104477339882199632010-05-15T11:56:46.029-04:002010-05-15T11:56:46.029-04:00நட்பினால் சூழப்பட்ட என் உலகம்
அருமை.. ஆஹா.. உங்க...நட்பினால் சூழப்பட்ட என் உலகம்

அருமை.. ஆஹா.. உங்கள் நட்புக்கு என் வாழ்த்துகளும்ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8896264024740616681.post-63142302743340280222010-05-14T09:55:17.777-04:002010-05-14T09:55:17.777-04:00கருத்துரையிட்ட அனைவருக்கும் நன்றி.கருத்துரையிட்ட அனைவருக்கும் நன்றி.க ராhttps://www.blogger.com/profile/09652942071992211721noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8896264024740616681.post-34052831175727670132010-05-14T03:41:02.854-04:002010-05-14T03:41:02.854-04:00தொடரும் நட்புகளுடன் .. கொடுத்து வைத்தவர் நீங்கள்! ...தொடரும் நட்புகளுடன் .. கொடுத்து வைத்தவர் நீங்கள்! :))Paleo Godhttps://www.blogger.com/profile/15686608377738781798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8896264024740616681.post-18006006135970721922010-05-14T02:26:29.212-04:002010-05-14T02:26:29.212-04:00அல்மோஸ்ட் அத்தனை பேருடனும் நட்பு தொடருதா..!! அருமை...அல்மோஸ்ட் அத்தனை பேருடனும் நட்பு தொடருதா..!! அருமை ராமசாமி..ஜெய்https://www.blogger.com/profile/07224287934632565826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8896264024740616681.post-10421456156319867162010-05-13T22:41:51.693-04:002010-05-13T22:41:51.693-04:00சுகமான மலரும் நினைவுகள்!!
உங்க வலையுலக நட்பு லிஸ்ட...சுகமான மலரும் நினைவுகள்!!
உங்க வலையுலக நட்பு லிஸ்ட்ல என்னையும் வைத்து
இருப்பது கண்டு மிக்க மகிழ்ச்சியாய் இருக்கு நண்பா.சைவகொத்துப்பரோட்டாhttps://www.blogger.com/profile/09486655606574936941noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8896264024740616681.post-31548226649734743452010-05-13T21:45:38.889-04:002010-05-13T21:45:38.889-04:00பள்ளி நாட்களின் நட்பு ... அது மகிழ்ச்சியை குத்தகைக...பள்ளி நாட்களின் நட்பு ... அது மகிழ்ச்சியை குத்தகைக்கு எடுத்தது போலங்க... இப்ப நினைத்தாலும்.... மனசுக்குள்ள மகிழ்ச்சி பரவும்.....

கட்டுரை மிக நேர்த்தி.அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8896264024740616681.post-30821788814243078192010-05-13T19:28:04.519-04:002010-05-13T19:28:04.519-04:00நண்பா நன்றி என்னை பத்தியும் சொன்னதுக்கு. ஆனா கல்லூ...நண்பா நன்றி என்னை பத்தியும் சொன்னதுக்கு. ஆனா கல்லூரியில எதுக்கெடுத்தாலும் சண்டை போட்டுட்டு கேண்டீன்ல போய் ஒரு டீ ஒரு வடைல சமாதானம் ஆவோமே. அதெல்லாம் ஒரு கனா காலம்.ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8896264024740616681.post-25557460712231355602010-05-13T15:12:29.385-04:002010-05-13T15:12:29.385-04:00இன்றும்கூட தொடர்ந்து வரும் நட்புகள்.அதிஸ்டசாலி நீங...இன்றும்கூட தொடர்ந்து வரும் நட்புகள்.அதிஸ்டசாலி நீங்க.
வாழ்த்துகள் கண்ணன்.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8896264024740616681.post-61433037025658988162010-05-13T14:09:32.516-04:002010-05-13T14:09:32.516-04:00மிக நெகிழ்வான பதிவு ஆர்.கே!
நண்பர்கள் தின வாழ்த்...மிக நெகிழ்வான பதிவு ஆர்.கே!

நண்பர்கள் தின வாழ்த்துகள்!பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8896264024740616681.post-79911194671141486602010-05-13T13:17:17.517-04:002010-05-13T13:17:17.517-04:00தொர.. அப்பவே.. டையெல்லாம் கட்டி கலக்குறீங்க! :)தொர.. அப்பவே.. டையெல்லாம் கட்டி கலக்குறீங்க! :)பாலாhttps://www.blogger.com/profile/09664310438328997963noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8896264024740616681.post-63611042915145180592010-05-13T11:44:07.104-04:002010-05-13T11:44:07.104-04:00அருமையான நினைவுகள் நண்பரே. பால்யத்தையும், பள்ளி, க...அருமையான நினைவுகள் நண்பரே. பால்யத்தையும், பள்ளி, கல்லூரி நாட்களையும், ஏன் இந்த வாழ்க்கையையே அற்புதமாக்குவது நல்ல நட்பு மட்டும்தான்.செ.சரவணக்குமார்https://www.blogger.com/profile/03502873206612784761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8896264024740616681.post-87475152749394819492010-05-13T11:44:02.346-04:002010-05-13T11:44:02.346-04:00Nice one.Nice one.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8896264024740616681.post-9295635375658099972010-05-13T10:45:46.146-04:002010-05-13T10:45:46.146-04:00நட்புக்குத்தான் எவ்வளவு அழகு... பள்ளி நண்பர்களுடன்...நட்புக்குத்தான் எவ்வளவு அழகு... பள்ளி நண்பர்களுடன் எப்போதும் உறவோடே இருக்கிறேன்...ஆயினும் தூரயிடைவெளி கொஞ்சம் உணர்வுகளை ஆதங்கப்படுத்துகிறது...

நல்ல இடுகை...க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.com