இந்த காலத்துல நடிக்கறதல்லாம்
என்னத்த சந்திரலேகா படத்துல
இராசகுமாரி என்ன அழகு தெரியுமா
யாரிடமோ சொல்லிக் கொண்டிருந்தார்
தாத்தா.
ரசினுகாந்தென்ன ரசினிகாந்து
அந்தகாலத்துல நான் மட்டும் அசந்திருந்தா
ஊரு பொண்ணுங்க அத்தன பேரும்
எனக்கு சக்களத்திகதான்
என்னிடம் சொல்லிக் கொண்டிருந்தார்
பாட்டி
- இராமசாமி கண்ணண்.
Tags:
கிழவன் கிழவி கதைகள்
யக்கா யாருக்கா நீ.. எங்க போனாலும் விட மாட்டேங்க்கிற...
பதிலளிநீக்குஉங்களுக்கு நல்லா வேணும்!! நாங்கல்லாம் கமெண்ட் போட்டா ஆன்ஸர் பண்ணாதீங்க.
பதிலளிநீக்கு’ஸ்வேதா’-க்கு மட்டும் ஆன்ஸர் வந்துடும்!! :)
தலைப்பிலுள்ள தட்டச்சுப் பிழையை சரி செய்யவும்.
பதிலளிநீக்கு//sweatha சொன்னது…
பதிலளிநீக்குஉங்கள் பதிவுகளை jeejix.com இல் பதிவு செய்யுங்களேன், அரசியல் , சினிமான்னு ஆறுவகை இருக்கு
ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு வகையில் அதிகம் பார்க்கப்பட்ட பதிவுக்கு jeejix பணம் குடுக்குதாம்.
ஆயிரக்கணக்கா என் ஆர் ஐ இருக்காங்கப்பா அந்த சைட்ல.
நீங்க அந்த சைட்ல பதிவு செய்தீங்கன்னா மறக்காம என்னோட ஈமெயில் (sweathasanjana அட் ஜிமெயில் )
ஐடிய அறிமுகபடுதினவங்க அப்படின்னு அவங்க ஈமெயில் ஐடிக்கு அனுப்புங்க. புண்ணியமா போகட்டும் //
:)
//
அக்கா விடாதீங்க
புண்ணியமா போகட்டும் //
பதிலளிநீக்குஇது அக்கா அண்ணா கிட்ட சொன்னது....
தத்தாவையும், பாட்டியையும் கவனிக்காமல் ஸ்வேதாவை....
பதிலளிநீக்குarumaiyaana paatti ,lucky paatti ,kurumbukaara thaathaa ..
பதிலளிநீக்குkalakkureenga
பாட்டி அழைக்கிறாள்
பதிலளிநீக்குதாத்தா ராகம் இசைக்கிறார்...!
:)))
நகைக்கவிதை நல்லாருக்கு
தத்தாவையும், பாட்டியையும் கவனிக்காமல் ஸ்வேதாவை......ரீப்பிட்டு...
பதிலளிநீக்குantha thaaththaa neethaana?
பதிலளிநீக்குசூப்பரப்பு
பதிலளிநீக்குதாத்தா பாட்டி கவிதை சீரீஸ் நல்லா வருது கண்ணன்.:)
பதிலளிநீக்கு:r hilarious!
பதிலளிநீக்குதாத்தா.. - எல்லா ஆம்பிளைகளும் இப்படித்தானா...?
பதிலளிநீக்குபாட்டி.... - எல்லா பெண்களும் இப்படித்தானா?
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!
@@ பாலி பாலி : வாங்கண்ணே
பதிலளிநீக்கு@@ கலாநேசன் : நன்றிங்க. திருத்திட்டேன்
@@ நசரேயன் : ஏங்க நான் மாட்டிகிட்டு முழிக்கிறதுல்ல
அம்முட்டு சந்தோசமா உங்களுக்கு
@@ சீமான்கனி : வாங்க சீமான்
@@ கே.ஆர்.பி செந்தில் : வாங்கண்ணே.. இந்த கொசுவ நீங்களாது கொல்லுங்க
@@ பத்மா : நன்றிங்க
@@ ப்ரியமுடன் வசந்த் : பிரியத்திற்கு நன்றி
@@ செளந்தர் : வாங்க செளந்தர்
@@ ரமேஷ் : இது உன்னோட கதை நண்பா
@@ கீதப்பிரியன் : நன்றி நண்பா
@@ வானம்பாடிகள் : அய்யா நன்றீங்க( நான் இராமசாமிங்க. அப்பாதான் கண்ணண்)
@@ சித்ரா : வாங்க சித்ராக்கா
@@ தேவா : தெரியலியேண்ணா
நல்லாருக்கு மாப்சு. :-)
பதிலளிநீக்குஸ்வேதா, விடாதீங்க மாப்சை. :-))
I see your point !!, Your writting could change the world that you want. Express your thoughts!!. Politics , Business , Entertainment , Sports & Games , Life & Events ,and Health what else?. Meet your like minded here. The top social gathering in one place all the top notches meet here. It is not about win the race, participation is all matters. We proud inviting you to the the internet's best Social community. www.jeejix.com .
பதிலளிநீக்குஉஜிலாதேவியின் ப்லாகில் குறிப்புகளை பகிர்ந்து கொள்ள உங்களை அன்போடு அழைக்கிறோம்.
பதிலளிநீக்குhttp://ujiladevi.blogspot.com/2010/08/blog-post_10.html
ஸ்வேதா கண்ணு... ஏன்டி செல்லம் என் ஏரியாவுக்கு வர மாட்டேங்கற??
பதிலளிநீக்கு//
பதிலளிநீக்குஹாலிவுட் பாலா சொன்னது…
ஸ்வேதா கண்ணு... ஏன்டி செல்லம் என் ஏரியாவுக்கு வர மாட்டேங்கற??
//
அவங்களுக்கு ரொம்ப பிடிச்ச பதிவரோட (பதிவு கிடையாது) மட்டும் தான் பேசுவாங்களாம்....
அட... அட்டகாசம் சார்.. கிழக் கதைகள் பல பேசலாம் போலருக்கே...
பதிலளிநீக்குஅன்புடன் ஆர்.வி.எஸ்.