அம்மாவின் கருணை.

 “
இலங்கைச் செய்தி
வெள்ளைக் கொடிகளை அசைத்துக் கொண்டு சரணடைந்த விடுதலைப் புலிகளை கொன்றதை கண்டிக்கிறேன்: ஜெயலலிதா”.

(நன்றி : newindianews.com).

செய்தி வெளியான தினம்

[ புதன்கிழமை, 07 யூலை 2010, 05:06.41 AM GMT +05:30 ]

எனது கேள்வி :


கும்பகர்ணண விட தூங்கறதுல யாரு பெரிய ஆளு ?

க ரா

புத்தகங்களை வாசிப்பதில் விருப்பமுள்ள எளிய மனிதன். சும்மா கிறுக்கி பார்க்கிறேன்.

14 கருத்துகள்

உங்கள் கருத்து என்னை உற்சாக படுத்தும்.

  1. "என்னது, MGR இறந்துட்டாரா? ", என்று கேட்காமல் இருக்காங்களே?

    or maybe, Sign of Alzheimer's?

    பதிலளிநீக்கு
  2. அவங்களுக்கு பேசுறதுக்கு வேற பேச்சு இல்ல.

    தமிழ் ஈழ பிரச்சனையில் வெந்த புண்ல வேல் பாய்ச்சறதே தமிழக அரசியல்வாதிகளோட வேலை.

    பதிலளிநீக்கு
  3. தண்ணி பார்டிங்க அப்படிதான் உளரும்.

    பதிலளிநீக்கு
  4. பாட்டி இம்புட்டு நாளா சரியான டோப்புல இருந்திருக்கும்.

    எலக்‌ஷன் வருதில்ல??

    பதிலளிநீக்கு
  5. இதெல்லாம் கவனம் வெச்சிப்பீங்கன்னா நினைப்பாங்க.:))

    பதிலளிநீக்கு
  6. //கும்பகர்ணண விட தூங்கறதுல யாரு பெரிய ஆளு ? ..
    /

    இது ஒரு நல்ல கேள்வி...

    பதிலளிநீக்கு
  7. கலக்கல் ....தம்பி....! நச் கேள்வி...!

    பதிலளிநீக்கு
  8. கொடநாடு கும்மலாம் கண்ணை மறச்சுருக்கும்...
    புது டெம்ப்ளேட் அருமை...

    பதிலளிநீக்கு
  9. /* இலங்கைத் தமிழர்களுக்கு அனைத்து உரிமைகளும், சுதந்திரமும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் 1980-ம் ஆண்டிலிருந்து எம்.ஜி.ஆரும், நானும் விடுதலைப் புலிகளை ஆதரித்து வந்தோம். ஆனால் ராஜீவ் காந்தியை கொலை செய்த பின், விடுதலைப் புலிகள் அமைப்பு தீவிரவாத அமைப்பாக மாறிவிட்டது. அப்போது முதல் நான் விடுதலைப் புலிகளை எதிர்த்து வருகிறேன்.

    ஆனால், வெள்ளைக் கொடிகளை அசைத்துக் கொண்டு ராணுவத்தின் முன் சரணடைந்த விடுதலைப் புலிகளை இலங்கை ராணுவம் கொன்றதை கண்டிக்கிறேன் என்று ஜெயலலிதா கூறியுள்ளார். */

    ஜெயலலிதா கூறியவை கருணாநிதி எதிர் வைத்த குற்றசாட்டுகளுக்கு ஒரு மறுப்பு மட்டுமே. தன் இறந்தகால அறிக்கையின் விளக்கம்.இதில் மடத்தனம் எதுவும் இருபதாகத் தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
  10. கண்ணன் - நானு ஒரு ட்யூப்லைட்டுங்க. . ரொம்ப நாள் உங்க பதிவுகள் பக்கமே வராததைத்தான் சொல்றேன் . .

    இனி அடிக்கடி வந்துடுறேன்..

    அம்மான்னு தலைப்பைப் பார்த்ததும், மேல்மருவத்தூர் அம்மான்னு நினைச்சிட்டேன் ;-) ஹீ ஹீ . . அந்தாள் கூட ஒரே காமெடி . . மாட்டிட்டான்.. கடைசியா.. ;-)

    பதிலளிநீக்கு
  11. கண்ணன் - நானு ஒரு ட்யூப்லைட்டுங்க. . ரொம்ப நாள் உங்க பதிவுகள் பக்கமே வராததைத்தான் சொல்றேன் . .

    இனி அடிக்கடி வந்துடுறேன்..

    அம்மான்னு தலைப்பைப் பார்த்ததும், மேல்மருவத்தூர் அம்மான்னு நினைச்சிட்டேன் ;-) ஹீ ஹீ . . அந்தாள் கூட ஒரே காமெடி . . மாட்டிட்டான்.. கடைசியா.. ;-)

    பதிலளிநீக்கு
  12. கண்ணன் - நானு ஒரு ட்யூப்லைட்டுங்க. . ரொம்ப நாள் உங்க பதிவுகள் பக்கமே வராததைத்தான் சொல்றேன் . .

    இனி அடிக்கடி வந்துடுறேன்..

    அம்மான்னு தலைப்பைப் பார்த்ததும், மேல்மருவத்தூர் அம்மான்னு நினைச்சிட்டேன் ;-) ஹீ ஹீ . . அந்தாள் கூட ஒரே காமெடி . . மாட்டிட்டான்.. கடைசியா.. ;-)

    பதிலளிநீக்கு
  13. மடத்தனம் இருப்பதாக யாரும் சொல்லவில்லை இங்கே. பேசுவதற்கு வேறு விசயம் ஸ்டாக் இல்லை போல். அதனால் ஒரு வருடமும் சில மாதங்களும் களித்து நடந்த விசயத்திற்க்கு எதிர்ப்பு தெரிவிப்பது அவருக்கு ஒரு மதிப்பை கொடுக்கும் என்கிறிர்களா விஜயராகவன்:).

    பதிலளிநீக்கு
  14. ரொம்ப நாள் தூங்கிட்டாங்களோ கண்ணன்,,:))

    பதிலளிநீக்கு
புதியது பழையவை

தொடர்பு படிவம்