அன்பு நண்பர்களுக்கு,
நீங்கள் புகைப்பவர்களா....
ஒரு நிமிடம் சிந்தியுங்கள்....
நீங்கள் புகைப்பதினால் நீங்கள் உங்கள் உடம்பை சீரழித்து கொள்வதுடன், நீங்கள் வீடும் புகையால் மற்றவர்களின் உடல்நிலையையும் சேர்த்தே சீரழிக்கிறீர்கள்...
Please Dont smoke. Let us save our life and other's life too.
Please Read this Post.
இராமசாமி கண்ணண்.
நீங்கள் புகைப்பவர்களா....
ஒரு நிமிடம் சிந்தியுங்கள்....
நீங்கள் புகைப்பதினால் நீங்கள் உங்கள் உடம்பை சீரழித்து கொள்வதுடன், நீங்கள் வீடும் புகையால் மற்றவர்களின் உடல்நிலையையும் சேர்த்தே சீரழிக்கிறீர்கள்...
Please Dont smoke. Let us save our life and other's life too.
Please Read this Post.
இராமசாமி கண்ணண்.
Tags:
பொது
Please smoke. Let us save our life and other's life too.
பதிலளிநீக்குஅந்த பக்கம் எனக்கு வேலை செய்யவில்லை...ராம்...
பதிலளிநீக்குஇப்ப பாருங்க சீமான்...
பதிலளிநீக்குGood message!!!
பதிலளிநீக்குok. im trying to avoid smoke :)
பதிலளிநீக்குபடித்தேன் ராம், பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்குணா..இந்த முயற்சில் நீங்கள் இறங்கியிருப்பது ரொம்ப சந்தோஷம். 100ல் ஒருவர் மாறினாலும் மகிழ்ச்சியே.
பதிலளிநீக்கு//புகைப்பவர்களுக்கும் , புகைக்க எண்ணம் உள்ளவர்களுக்கும் ஒரு நிமிடம்// இந்த டைட்டில கொஞ்சம் மாத்த முடியாதா..எங்கப்பாவுக்கு சிகரட்னால இதெல்லாம் வந்த மாதிரி டைட்டிலை சட்டுன்னு பார்க்கும்போது தோணுது. எங்கப்பாவிற்கு Genetical கோளாறு. இதை வராம தவிர்க்க முடியாதுன்னு சொல்லிட்டாங்க.
ஆனா சிகரட், பான்பராக் மூலம் வருவதை கண்டிப்பாக தவிர்க்கலாம்.அதுக்குன்னு சிகரட் குடிப்பவர்கள் எல்லோருக்கும் கட்டாயம் வரணும்கிறது கிடையாது. Chances are high compared to others. ஏன்னா சிகரட் மூலம் வாயில் கட்டி வந்த ஒரு நாலு பேரை நான் பார்த்தேன். Radiation கொடுத்து அவர்களது வாயும் முகமும் இருந்த நிலைமையை நினச்சா இப்பவும் எனக்கு உடம்பு நடுங்குது. So please change the title & the content to some extent.
மிகச்சிறந்த பதிவு நண்பருக்கு நன்றியும் வாழ்த்துக்களும் பிராத்தனைகளும்...நன்றி ராம்..
பதிலளிநீக்குபாராட்டுக்கள்
பதிலளிநீக்குஅந்த பக்கத்தின் சுட்டியை பகிர்ந்தமைக்கு நன்றிங்க.. உண்மைதான் புகைப்பது புகைப்பவருக்க மட்டுமல்ல அக்கம்பக்கத்தில் நிற்பவருக்கும் கெடுதலை உண்டாக்கும்...
பதிலளிநீக்குநல்ல இடுகை...
ஐயையோ நான் எப்பயாவது தண்ணி அடிக்கும் போது தம் அடிப்பேனே..
பதிலளிநீக்குசொல்லுதல் யாருக்கும் எளிவனாம். ஆனால் சொல்லிவண்ணம் செயல் எனபது வெறும் தண்ணீரில் எழுதப்பட்ட வாக்கியம்தான்..
பதிலளிநீக்குTRY ingggggggg.........,
Nice post
பதிலளிநீக்குசிறந்த பதிவு.வாழ்த்துக்கள்!!!
பதிலளிநீக்குஉங்கள் பதிவுகளை jeejix.com இல் பதிவு செய்யுங்கள் அரசியல் , சினிமான்னு ஆறுவகை இருக்கு
பதிலளிநீக்குஒவ்வொரு வாரமும் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில்
ஜீஜிக்ஸ் அதிகம் பார்க்கப்பட்ட சமுதாய, பொழுதுபோக்கு நோக்கோடு எழுதும்
தலை சிறந்த எழுத்தாளர்களை ஊக்குவித்து வாரம் 500 பரிசும் தருகிறார்கள் .உங்களுடைய சக ப்ளாகர்ஸ் நிறைய பேர் பரிசும் பெற்றிருகிரார்கள் .(இயற்கை விவசாயம், பிளாஸ்டிக் கழிவுகள், அரசியல் எதிர்பார்ப்புகள், மரம் வளர்ப்பு, சுகாதாரம், மழை நீர் சேமிப்பு , மக்கள் விடுதலை, சமுதாய குறைபாடுகள், சத்தான உணவுகள், உடல் நலம், மருத்துவம், கணினி, தொழில்
வளர்ச்சி, பங்கு சந்தை, கோபம் குறைக்கும் வழிகள், குடும்பத்தில் அன்பு பாராட்டும் செயல்கள், அன்பு புரிதல்கள், பிள்ளை வளர்ப்புகள் , கல்வி) இதில் எதை பற்றி வேண்டுமானாலும் நீங்கள் எழுதலாம்
திருந்த மாட்டாங்க.. சுயநலக்காரங்க..
பதிலளிநீக்கு