கடந்த மூன்று மாதங்களில் இந்த பாட்டை என்னையும் அறியாமல் ஒரு நாளைக்கு குறைந்தது 10 தடவையாது கேட்டு கொண்டிருக்கிறேன். பாடிய பாடகரின் குரலா அல்லது இசையா எதுவென்று தெரியவில்லை. இருந்தாலும் பாட்டை கேக்கையில் என்னதென்று சொல்ல முடியாமல் ஒரு உணர்வு மனதில் ஆணித்தரமாக உட்கார்ந்து கொள்கிறது, பாடலை முழுவதுமாக புரிந்து கொள்ள முடியாவிட்டாலும் கூட.
பாடல் எழுதப்பட்ட மொழி மலையாளம். படம் பிரம்மரம். இந்த படத்தை பற்றி தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்.
.
பாடலை கேட்டுவிட்டு சொல்லுங்கள்.
இராமசாமி கண்ணண்.
பாடல் எழுதப்பட்ட மொழி மலையாளம். படம் பிரம்மரம். இந்த படத்தை பற்றி தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்.
|
.
பாடலை கேட்டுவிட்டு சொல்லுங்கள்.
இராமசாமி கண்ணண்.
\\பாடலை கேட்டுவிட்டு சொல்லுங்கள்.\\
பதிலளிநீக்குஒன்றும் சத்தமே வரலை கவனியுங்கள்(எனக்கு மட்டும்தானா!)
ஒன்றும் சத்தமே வரலை//
பதிலளிநீக்குYes..
எனக்கு பிராப்ளம் இல்லயே நண்பர்களே...
பதிலளிநீக்குme too i could not hear voice
பதிலளிநீக்குcould not hear:(
பதிலளிநீக்கு