20 மார்., 2010

மேதை - கட்டாயம் பார்க்க வேண்டிய படம்

20

தயவு செஞ்சு எல்லாரும் வாங்க சாமி. வரேல்லேன்னா சாமி குத்தம் ஆயிரும்.
செல்லம் கோச்சுகாதம்மா. புஜ்ஜி குட்டில்ல வா போய் ஆடலாம்
புள்ளைங்களா கோபப்படாதீங்க. நான் எழுதல
என்னாது சினிமா தியேட்டர்லாம் மூடீட்டாங்களா?
மதுர குலுங்க குலுங்க
i can talk english. i can walk english. i can laugh english


டிஸ்கி : வந்ததும் வந்துட்டீங்க. எதுனாச்சும் சொல்லிட்டு போங்க.20 கருத்துகள்:

கருத்துரையிடுக

உங்கள் கருத்து என்னை உற்சாக படுத்தும்.