heureuse nouvelle année

நாம் எல்லோருக்கும் ஒரு வயது கூடிப்போகும்...

நம்மளுக்கு நாமலே ஆப்பு வச்சுப்போம் இன்னொரு கொள்ள கூட்டதுக்கோ / இல்லேன்னா இப்ப இருக்கற கொள்ள கூட்டதுக்கோ ஒட்டு போட்டு...

இன்னும் 300,000 கோடிக்கு ஒரு ஊழல் வெளில வரும்...

ரஜினி காந்தும், கமலஹாசனும் தமனா கூட ஜோடி போட்டு நடிப்பாங்க...

புரட்சி நடிகர் 2015 நம்ம ஆண்டுன்னு புர்ச்சி அறிக்கை விடுவாப்ல.. முடிஅஞ்சா இன்னொரு படத்துல நடிச்சு அதுக்கு ஜெட்லி சரவண்னனும் பின்ன பல பேரும் விமர்சனம் எழுதுனாலும் எழுதலாம்..


யூத் அங்கிள் டைரக்ட் பன்னின படத்துக்கு நாமெல்லாம் விமர்சனம் எழுதுவோம்..

பதிவுலகத்துலேந்து இன்னும் பல மக்கா! புத்தகம் போடுவாங்க...

நம்ம யாரு.. எல்லாத்தயும் தாங்கி நிப்போம்ல.. வாங்க மக்கா ! அடுத்த வருசத்துக்கு போலாம்...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் !!!!!!

எல்லா வளமும் பெற்று இன்புற்றிருக்க .. எல்லாம் வல்ல இயற்கையை பிரார்திக்கிறேன்...

அன்புடன்,

இராமசாமி .








இராமசாமி கண்ணண்.

க ரா

புத்தகங்களை வாசிப்பதில் விருப்பமுள்ள எளிய மனிதன். சும்மா கிறுக்கி பார்க்கிறேன்.

14 கருத்துகள்

உங்கள் கருத்து என்னை உற்சாக படுத்தும்.

  1. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  2. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே.

    பதிலளிநீக்கு
  3. புத்தாண்டு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  5. சுவாரஸ்யமான ஆதங்கம்லே மக்கா.ஒங்க மத்த கதையெல்லாமும் வாசிச்சுக்கிட்டு இருக்கேண்டே.சீக்கிரம் பின்னூட்டம் போடுதேன்.சரியா!

    பதிலளிநீக்கு
  6. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! வரும் வருடம் பல இனிய நிகழ்வுகளை அளிக்கட்டும்!

    பதிலளிநீக்கு
  7. புத்தாண்டு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  8. மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துகள் கண்ணன்.... அப்புடியே உங்க நண்பர் என்ன ஆனார்னு கொஞ்சம் விசாரிங்க :-)

    பதிலளிநீக்கு
  9. இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  10. உங்கள் வலைப்பூவுக்கு வந்துவிட்டேன். புத்தாண்டு வாழ்த்து புரிகிறது. அது எந்த மொழியில் இருந்தாலென்ன.வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  11. எச்சரிக்கை:
    "குறட்டை" புலி உலா வருகிறது.
    வலைப்பிரியர்கள் வாழ்த்துக்கள் சொல்லாவிட்டால்
    உங்கள் வலைப்பூக்களில் பதுங்கும்.அது உங்கள் பதிவிற்கு ஆபத்தானது.
    --- sleepingtiger007.blogspot.com

    பதிலளிநீக்கு
  12. ப்லாகில் வந்து வாழ்த்து சொன்னா உண்டு. போனாவது ஒன்னாவது? :) :)

    புத்தாண்டு வாழ்த்துகள். :)

    பதிலளிநீக்கு
புதியது பழையவை

தொடர்பு படிவம்