தாயின் பிரசவம்
என் உலக தரிசனம்
நானும் காதலித்தேன்.
குழந்தைப்பருவம்
என் செல்ல குறும்புகள்
அம்மாவின் செல்ல அடிகள்
அப்பாவின் அரவணைப்பு
நானும் காதலித்தேன்.
விடலைப்பருவம்
விரும்பியபெண் பரிசு காதல்
நானும் காதலித்தேன்
வாலிபப்பருவம்
காதலியே மனைவி பரிசு குழந்தை
நானும் காதலித்தேன்
வயோதிகப்பருவம்
மரணத்தின் விளிம்பில் நான்
நானும் காதலித்தேன்
டிஸ்கி
இந்த கவுஜய படிக்கிற எல்லாரும் மறக்காம தமிழிஷ், தமிழ்மணம்ல் ஒங்க ஒட்ட(மைனஸ் ஒட்டானலும்) கொஞ்சம் குத்திருங்க. அப்படியே எதுநாச்சும் திட்டணும்னு தோணிச்சின்னா இங்க எழுதி விடுங்க
என் உலக தரிசனம்
நானும் காதலித்தேன்.
குழந்தைப்பருவம்
என் செல்ல குறும்புகள்
அம்மாவின் செல்ல அடிகள்
அப்பாவின் அரவணைப்பு
நானும் காதலித்தேன்.
விடலைப்பருவம்
விரும்பியபெண் பரிசு காதல்
நானும் காதலித்தேன்
வாலிபப்பருவம்
காதலியே மனைவி பரிசு குழந்தை
நானும் காதலித்தேன்
வயோதிகப்பருவம்
மரணத்தின் விளிம்பில் நான்
நானும் காதலித்தேன்
டிஸ்கி
இந்த கவுஜய படிக்கிற எல்லாரும் மறக்காம தமிழிஷ், தமிழ்மணம்ல் ஒங்க ஒட்ட(மைனஸ் ஒட்டானலும்) கொஞ்சம் குத்திருங்க. அப்படியே எதுநாச்சும் திட்டணும்னு தோணிச்சின்னா இங்க எழுதி விடுங்க
Tags:
கவுஜை
கவுஜை படித்தேன்
பதிலளிநீக்குநல்லா இருந்தது
நானும் காதலித்தேன்
சிறப்பான கவிதை
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்
நானும் உங்கள் கவுஜ படித்தேன்.
பதிலளிநீக்குநானும் காதலித்தேன் இக்கவிதையை..
பதிலளிநீக்குநல்லாயிருக்கு...... பாராட்டுக்கள்.
பதிலளிநீக்குNalla Iruku Rams...
பதிலளிநீக்கு//அப்படியே எதுநாச்சும் திட்டணும்னு தோணிச்சின்னா இங்க எழுதி விடுங்க//
பதிலளிநீக்குஎழுதி
இஃகிஃகி!
நானும் இந்த கவுஜையை ரசித்தேன், கலக்கல் ராம்.
பதிலளிநீக்குநல்லாருக்கு....
பதிலளிநீக்கு@ ரகு,
பதிலளிநீக்குநன்றி ரகு,
@ அரும்பாவூர்
நன்றி அரும்பாவூர்
@ சித்ரா
நன்றி சித்ரா
@ புலவன் புலிகேசி
நன்றி புலவரே. வருகைக்கும் வாழ்த்துக்கும்
@ சி.கருணாகரசு
நன்றி கருணாகரசு வருகைக்கும் வாழ்த்துக்கும்
@ ரித்விக்
நன்றி ரித்விக்
@ பழமைபேசி
நன்றி பழமைபேசி வருகைக்கு.
@ சைவகொத்துப்பரோட்டா
நன்றி சைவம்.
@ அண்ணாமலையான்
நன்றி அண்ணாமலையான்.
supper.............
பதிலளிநீக்கு@ விடிவெள்ளி
பதிலளிநீக்குநன்றி விடிவெள்ளி
காதல் இல்லாமல் ஏது உலகம்?!
பதிலளிநீக்கு