29 மே, 2010

கொச்சு கொச்சு சந்தோஷங்கள்

12

தாத்தா சொல்லித்தந்த கடவுள் வாழ்த்தும்
பாட்டி சுட்டுத் தந்த அரிசி முறுக்கும்
அத்தை தைத்து தந்த அரைக்கால் டவுசரும்
மாமா சொல்லி தந்த முங்கு நீச்சலும்
பெரியப்பா வாங்கி தந்த உடுப்பி ஹோட்டல் தோசையும்
பெரியம்மா பிசைந்து போட்ட பழைய சோறும்
சித்தப்பா கற்றுத்தந்த குரங்கு பெடலும்
மனசில் மங்கி நிற்கிற்து வீட்டு முற்றத்தில்
தொங்கும் கருப்பு வெள்ளை குடும்ப புகைப்படம் போல.
 

12 கருத்துகள்:

கருத்துரையிடுக

உங்கள் கருத்து என்னை உற்சாக படுத்தும்.