தமிழ்மணமும் .... என் பதிவும்

மக்கா எப்படி இருக்கீங்க எல்லாரும்...

தமிழ்மணம் இந்த வருஷம் வச்சுருக்கற போட்டியில நானும் என்னோட ஒரு பதிவ இனச்சுருக்கேன்..

முதுமையில் காதல்

படிங்க .. பிடிச்சா ஒட்டு போட்டு ஆதரவு தாங்க..

இராமசாமி கண்ணண்.

க ரா

புத்தகங்களை வாசிப்பதில் விருப்பமுள்ள எளிய மனிதன். சும்மா கிறுக்கி பார்க்கிறேன்.

10 கருத்துகள்

உங்கள் கருத்து என்னை உற்சாக படுத்தும்.

  1. வெற்றிபெற வாழ்த்துகள் ராமசாமி. என் ஓட்டு உங்களுக்குதான்.

    நீச்சல்காரன் சொன்னது சரிதான். அந்த லிங் உங்களுக்கு மட்டும் உரித்தானது. தமிழ்மணம் கொடுத்த ஓட்டு லிங்கை ரகசியமா வச்சிக்கணும். மற்றவங்க இதை மிஸ்யூஸ் செய்ய முயலலாம். உங்க பதிவுக்கு ஓட்டு போடுறவங்க அவங்க அவங்களுக்கு உண்டான லிங் மூலம் ஓட்டு போடுவாங்க. அந்த லிங்கை நீக்கிடுங்க.

    பதிலளிநீக்கு
  2. @@ நன்றி நீச்சல்காரன்
    லிங்க்க எடுத்துட்டேன்
    @@ நன்றி Starjan ( ஸ்டார்ஜன் )
    ஆதரவுக்கு...லிங்க்க எடுத்துட்டேங்க
    @@ நன்றி பாலா சார்...

    பதிலளிநீக்கு
  3. ரொம்ப சந்தோஷம்.. வெற்றிபெற என்னுடைய வாழ்த்துக்களும்..

    பதிலளிநீக்கு
  4. வாழ்த்துக்கள் அண்ணே :)

    பதிலளிநீக்கு
  5. ஆதரவு தந்திருக்கும்/ தரப்போகும் அனைத்து அன்புள்ளங்களுக்கும் நன்றி.. நன்றி.. நன்றி :)

    பதிலளிநீக்கு
புதியது பழையவை

தொடர்பு படிவம்