காக்காய்க்கு சோறுவைத்த பாட்டியிடம்
“ஏன் பாட்டி காக்காய்க்கு சோறு வக்கிற”
கேட்ட பேரனிடம் பாட்டி சொன்னாள்
“ அது காக்காய் இல்லப்பா , உன் தாத்தா”
பின்னொருநாளில்
காக்காயக்கு சோறுவைத்த அம்மாவிடம்
“ யாரும்மா அது தாத்தாவா “
கேட்ட மகனிடம் அம்மா சொன்னாள்
“ இல்லப்பா அது பாட்டி”.
Tags:
கவுஜை
ஆகா.. கடைசியில ரெண்டுபேருக்குமே வச்சாச்சா... சரிதான்...
பதிலளிநீக்குகவிதை நல்லாயிருக்குங்க...
ஏன்னா கவிதை ...
பதிலளிநீக்குரெண்டும் வேறு வேறு காக்காவா இருக்கும் .......
ரொம்ப எதார்த்தமா பெரிய வாழ்வியல் பாடம் நடத்திட்டப்பா...ஒரு நாள் நாம் அனைவரும் காக்கா ஆவோம்...! வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குஒன்னு ஆம்பள காக்கா ஒன்னு பொம்பள காக்கா
பதிலளிநீக்குஅடடா.. காக்காவுக்குள்ள இப்படி ஒரு தத்துவமா... :)
பதிலளிநீக்கு:)). பெரிய தத்துவமாச்சே இது:)))
பதிலளிநீக்குnice.. :)
பதிலளிநீக்கும்ம்ம்...எங்க வீட்லயும் சொல்லியிருக்காங்க.
பதிலளிநீக்குபிதிர்களாம் !
அருமை
பதிலளிநீக்குகருத்துரையிட்ட அனைவருக்கும் நன்றி
பதிலளிநீக்குசிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தது..!
பதிலளிநீக்குஅருமை..!
கவிதை அருமை.. ராமசாமி..
பதிலளிநீக்கு@@wநன்றி பிரவின்குமார்
பதிலளிநீக்கு@@நன்றி தேனக்கா.
எப்படி எல்லாம் ஏமாத்திருகாங்க...கவிதை அருமை..
பதிலளிநீக்கு:-))
பதிலளிநீக்கு@@ ராசராசசோழன்
பதிலளிநீக்குஒரு வயசு வரைக்கும் ஏமாந்து போறதென்னவோ நெசந்தாங்க
@@ பா.ரா.
வந்தனம் சார்.
நல்லாயிருக்குங்க.
பதிலளிநீக்கு@@நன்றி கருணாகரசு
பதிலளிநீக்குகவிதை கலகலக்க வைத்தது..
பதிலளிநீக்கு